விடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..!

0
846
tata motors stops production indica indigo

(tata motors stops production indica indigo)
டாடா INDICA மற்றும் INDIGO மாடல்களின் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டி காரணமாக இரண்டு மாடல்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் இரண்டு மாடல்களின் தயாரிப்பு மட்டும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவற்றை பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து சர்வீஸ் சார்ந்த ஒத்துழைப்பு TATA சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா விற்பனை மையங்களில் மீதம் இருக்கும் கடைசி யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஏப்ரல் 2018 முதல் TATA INDICA மற்றும் INDIGO மாடல்களின் விற்பனை மற்றும் தயாரிப்பு எண்ணிக்கை அளவில் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

tata motors stops production indica indigo