மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

0
942
Malaysian Commission headed Najib, Najib, malaysia tami news, malaysia, malaysia news,

{ Malaysian Commission headed Najib }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், இன்று காலை 9.45 மணி அளவில் எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வருகைப் புரிந்துள்ளார்.

1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி.நிறுவனம் தொடர்பான வழக்கிற்கு விளக்கமளிக்க அவர் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு வந்துள்ளார்.

இரண்டு மோட்டார்சைக்கிளில் போலீசாரும் இரண்டு வாகனங்களும் சூழ அவர் எம்.பி.வி. ரக டோயோட்டா வெல்பையரில் வந்து இறங்கியுள்ளார்.

1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி.யின் தொடர்பான வழக்கின் தொடர்பாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை, எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் சுமார் நான்கு மணி நேரம் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Malaysian Commission headed Najib

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>