“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

0
1064
Tamil Adult Comedy Movie title,Tamil Adult Comedy Movie,Tamil Adult Comedy,Tamil Adult,Tamil

(Tamil Adult Comedy Movie title)

ஹாலிவுட், பாலிவுட்டை தாண்டி கோலிவுட்டிலும் நுழைந்து அடல்டுகளை உணர்ச்சி வசப்படுத்தும் படங்கள் தமிழிலும் வரத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், “இருட்டு அறையில் முரட்டு குத்து” பாணியில் அடுத்த அடல்ட் காமெடி படத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது.

அதற்கு உதாரணம், சமீபத்தில் வெளியாகி ஜாக்பாட் அடித்த “IAMK” எனும் ”இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் தான். இதல் அடல்ட் காமெடி போர்வைக்குள் டபுள் மீனிங் வசனங்களை கொண்டு இளசுகளை உணர்ச்சி பொங்கச் செய்துவிட்டார் அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

இந்நிலையில், அதே பாணியில் அடுத்து தயாராகி வரும் படத்துக்கு “பல்லு படாம பாத்துக்க” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் சஞ்ஜிதா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தை, பிரபல யூடியுப் சானல் புகழ் (டெம்பிள் மங்கி) வரதராஜ் இயக்குகிறார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Tamil Adult Comedy Movie title

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018