பிரான்ஸில் இனி நீரில் பயணிக்க வாய்ப்பு!

0
484
France introduce new_type taxi travel water

பிரான்ஸில் நீர்வழி பறக்கும் taxi யை அறிமுகப்படுத்த ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. சீ பபிள்ஸ் என்ற தனியார் நிறுவனம், பாரீஸ் நகரில் ஓடும் சீன் ஆற்றில், பறக்கும் taxiகளை இயக்க உள்ளது. France introduce new_type taxi travel water

அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலின் திபோல்ட், பறக்கும் taxiயை இயக்கி பரிசோதனை மேற்கொண்டார். ஆற்று நீருக்கு மேல் அரை அடி உயரத்தில் பறந்து சென்ற taxi, பார்வையாளர்களின் விழியை வியப்பால் விரிய வைத்தது.

பாரிஸ் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றாக பறக்கும் taxiகள் இருக்குமென ஆலின் தெரிவித்துள்ளார். இது தண்ணீருக்கு மேல் வேகமாக பயணிப்பதால், பயண நேரம் குறையுமென அவர் கூறியுள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**