மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

0
1105
Japan Prime Minister congratulate, Japan Prime Minister, malaysia tami news, malaysia, malaysia news,

{ Japan Prime Minister congratulate }

மலேசியா: நாட்டின் ஏழாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள துன் மகாதீருக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் இன்று காலை 11.45 மணி அளவில் தொலைபேசியின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர்கள் மலேசிய-ஜப்பான் உறவை மேம்படுத்தவும் அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கவுள்ள நிக்கேய் மாநாட்டிற்கு செல்லும் மகாதீரின் பயணத்தை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மலேசியாவின் மேம்பாட்டில் உதவிய ஜப்பானுக்கு தனது நன்றிகளை வெளிப்படுத்தியதோடு இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றும் என எதிர்பார்ப்பதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

Tags: Japan Prime Minister congratulate

<< RELATED MALAYSIA NEWS>>

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

<<Tamil News Groups Websites>>