“விருப்பப்பட்டு தான் படுக்கையை பகிர்ந்தாள் ஏசியா “இயக்குனர் ஹார்வி வெயிஸ்ன்சடன் பகீர்

0
641
Asia Argento sex harassment update latest gossip

(Asia Argento sex harassment update latest gossip )

ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் .

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஏசியா அர்ஜென்டோ ஹார்வி வெய்ன்ஸ்டைன் பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் .

ஹார்வி வெயின்ஸ்டீன் பல பெண்களுடன் உறவு வைத்திருந்தார்.சில பெண்களுடன் அவர்களின் விருப்பதுடனும் சில பெண்களை மிரட்டியும் ஹார்வி உல்லாசம் அனுபவித்துள்ளார் .

என்னிடமும் பல முறை தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார். என்னை கண்ட இடங்களில் தொட்டு தடவுவது, பின் புறத்தை தடவுவது போன்ற அநாகரிகமான செயல்களை செய்துள்ளார்.

அவருடைய விருப்பத்திற்கு பணியவில்லையென்றால் என்னுடைய கேரியரையே நாசம் செய்து விடுவார் என்று நான் அவருடைய ஆசைக்கு சம்மதித்து அவருடன் படுக்கையை பகிர்ந்தேன். அப்போது, எனக்கு 21 வயதே ஆகியிருந்தது என்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என  புகாரை கூறியுள்ளார்.

இதற்கு கருத்து கூறிய இயக்குனர் ஹார்வி ஏசியா என்னுடன் விருப்பட்டுதான் படுக்கை பகிர்ந்து கொண்டார் . அதன் பிறகு நான் தயாரித்த படமான “பி மங்கி” என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இதனை வைத்து அவர் கூறியது பொய் என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் யாரையும் பலாத்காரம் நான் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Asia Argento sex harassment update latest gossip