அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!

0
948
Arthi angry tweet tuticorin killings,Arthi angry tweet tuticorin,Arthi angry tweet,Arthi angry,Arthi

(Arthi angry tweet tuticorin killings)

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதை பார்த்து தமிழக மக்கள் கோபத்தில் உள்ள நிலையில், ”அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து ஆர்த்தி கடும் கோபத்தில் இருப்பதையே இந்த ட்வீட் உணர்த்துகிறது.

”சம்மன் அனுப்பச் சொல்லவா” என்று கூறியவரிடம், ”என்ன பயமுறுத்துகிறாயா? ஏய் செம கடுப்புல இருக்கேன் கிளம்பிடு…இன்னும் துரோகிகளுக்கு சப்போர்ட் பண்ற வெட்கமா இல்லை??” என்று ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில், ”ஆர்த்தி மேடம்.., தமிழகத்தில் உண்மை பேசினால் சுட்டு விடுவார்கள்” என்று ஆர்த்திக்கு ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!

ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Arthi angry tweet tuticorin killings

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018