அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் காலமானார்!

0
847
American Famous Writer Philip Roth Dies Age 85

(American Famous Writer Philip Roth Dies Age 85)

அமெரிக்க பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் (வயது 85). 1959-ம் ஆண்டில் ‘குட்பை கொலம்பஸ்’ என்னும் நூல் மூல உலகளாவிய ரீதியில் பிரபலமானவர்.

அதுமட்டுமன்றி பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’ என்னும் நூலையும் எழுதியுள்ளார்.

அதன் பின்னர் அவர் ஏராளமான சரித்திர நாவல்கள் எழுதினார். குறிப்பாக ‘அமெரிக்கன் பாஸ்டரல்’ என்ற நாவல் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. அத்துடன் புலிட்சர் விருதையும் பெற்றுத்தந்தது.

American Famous Writer Philip Roth Dies Age 85
Photo Source : news.ava360.com

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடைசியில் இதய செயலிழப்பு காரணமாக, நியூயார்க் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு அமெரிக்க இலக்கிய உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2011-ம் ஆண்டு, பிலிப் ரோத்துக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் தேசிய மனிதாபிமான பதக்கம் வழங்கி சிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்