இந்தளவு அழகானவரா நம்ம சிம்ரனின் அம்மா! நீங்களும் தான் இதை கொஞ்சம் பாருங்களன்

0
1303

(Actress Simran Mother Photo Revealed First Time Social Media)

நடிகை சிம்ரனை தமிழ் நாட்டு மக்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். அவரின் இடையழகையும் நடனத்தையும் திறமையான நடிப்பையும் மறந்து விடவே முடியாது.

அந்தளவு தன் நடிப்பாலும் கொள்ளை அழகாலும் பல ஆயிரம் ரசிகர்களை சம்பாதித்தவர். திருமணம் செய்து கொண்டு வெள்ளித்திரையில் இருந்து ஒதுங்கியிருந்தார். சமீபத்தில் சிம்ரன் முதல் தடவையாக தனது அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதோ சிம்ரனும் அவரின் அம்மாவும்!

Tag: Actress Simran Mother Photo Revealed First Time Social Media