சிலிண்டர் வெடித்து இருவர் மரணம்!

0
681
Two maintenance men have died on the port of Menton

Menton துறைமுகத்தில் உள்ள ஒரு பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பணியாளர்கள் வாயு சிலிண்டரை கையாளும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர். 2 maintenance men died Menton, France

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Monegasque படகில் உள்ள ஒரு இயந்திர அறையில் குறித்த பணியாளர்கள் எஞ்சினை கையாளும் போதே இச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும், இவ் விபத்து தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**