சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த இருவர் கைது !!

0
554
Two persons arrested illegally checkin Singapore

(Two persons arrested illegally checkin Singapore)

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக படகு மூலம் நுழைய முயன்ற  இருவர்  கைதாகியுள்ளனர். இந்த தகவல், கடலோரக் காவல் படையும் குடிநுழைவு, சோதனைச் நிலைய ஆணையமும் இணைந்து  வெளியிட்ட  அறிக்கையில்  இன்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10.30 மணி அளவில் ஒரு மரப்படகில் வந்த அவர்கள் மரினா சவுத் பியரைச் (Marina South Pier) சுற்றிய கடற்பகுதியில் கண்ணில் பட்டனர். அப்பொழுது  25, 31 வயதுடைய அவ்விரு இந்தோனேசிய நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும்,  இந்த  குற்றம்  நிரூபிக்கப்பட்டால்,  ஆறு  மாதம்  வரையிலான சிறைத் தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளையும் அவர்களுக்கு விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

tags:-Two persons arrested illegally checkin Singapore

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**