உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் கொடுக்க பிரச்சாரம்

0
703
Swiss campaign lifesaving drugs affordable, Swiss campaign lifesaving drugs, Swiss campaign lifesaving, Swiss campaign, campaign lifesaving drugs affordable, Tamil Swiss news, Swiss Tamil news

(Swiss campaign lifesaving drugs affordable)

சுவிஸ் அதிகாரிகள் கட்டாய அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் உயிர்காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வழங்க வேண்டும், என NGO Public Eye கூறியது.

NGO Public Eye நிறுவனம் சுவிஸ் மருந்துகள் துறையை “ நோயாளிகளை பாதுகாருங்கள், காப்புரிமைகளை அல்ல” என சாடியுள்ளது.

“ஒரு ஏகபோகம் மற்றும் சந்தை விலக்கு போன்ற ஆதரவுடன், மருந்து நிறுவனங்கள் அவர்கள் விரும்பும் விதமாக விலைகளை அமைத்துக்கொள்ள முடியும்,” என இந்த சுவிஸ் அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய நோய் தாக்கங்களுக்கான புதிய சிகிச்சைகள், குறிப்பாக புற்றுநோய் மருந்துகளின் விலை னௌயர்வுக்கு மருந்துத் துறை தான் பொறுப்பு என்று இந்த நிறுவனம் கூறியது.

சுவிஸ் பெடரல் கவுன்சில் கட்டாய உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்காக “மலிவு மருந்து” பிரச்சாரத்தைகைந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது, இது சந்தையில், பொதுவான மலிவு மருந்துகளை அனுமதிக்கும் கருவியாகும்.

 

Swiss campaign lifesaving drugs affordable, Swiss campaign lifesaving drugs, Swiss campaign lifesaving, Swiss campaign, campaign lifesaving drugs affordable, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites