சவாலை எதிர்கொள்ளத் தயார் : ரகுல்பிரீத் சிங் பகீர் தகவல்..!

0
650
Rakul Preet Singh facing challenge,Rakul Preet Singh facing,Rakul Preet Singh,Rakul Preet,Rakul

(Rakul Preet Singh facing challenge)

தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகை ரகுல்பிரீத் சிங். இவர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த ”தீரன் அதிகாரம் ஒன்று” வசூல் பார்த்தது.

தற்போது இவர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ”என்.ஜி.கே” படத்தில் நடிக்கிறார். மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது.

இந்நிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து ரகுல்பிரீத் சிங் கூறுகையில்.. :-

“சினிமாவில் எதுவுமே எனக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் பட வாய்ப்பையும் வெற்றிகளையும் கஷ்டப்பட்டே பெற்றேன். அதோடு சினிமா உலகம் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது.

மேலும், தமிழ் படங்களில் அதிகம் நடிக்கிறேன். இந்தி, கன்னட பட வாய்ப்புகளும் வந்துள்ளன. என்னால் வேலை செய்யாமல் சும்மா இருக்க முடியாது.

சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் வாழ்க்கை இறங்குமுகமாக இருந்தது. அப்போது சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டதாலேயே இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்.

10 மாதத்தில் 3 பெரிய பட வாய்ப்புகள் எனது கைகளுக்கு வந்து திடீரென்று பறிபோய் விட்டது. அதைப் பார்த்து வேதனையில் முடங்கி விடாமல் சவாலாக ஏற்று கஷ்டப்பட்டு உழைத்ததால் முன்னேறினேன்.

எல்லோரும் சவால்களை எதிர்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.” என ரகுல்பிரீத் சிங் பேசினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Rakul Preet Singh facing challenge

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018