என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

0
702
New finance minister Lim Guan Eng, malaysia tami news, malaysia, malaysia news, Lim Guan Eng,

{ New finance minister Lim Guan Eng }

மலேசியா: புதிய நிதியமைச்சர் லிம் குவான் எங் எந்தவொரு நிகழ்ச்சியின் போதும் அவரை “சகோதரர்” என்று அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிருபர் ஒருவர் அவரை “டத்தோஸ்ரீ” என குறிப்பிட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”நான் டத்தோஸ்ரீ இல்லை. என்னை “சகோதரர்” என அழைத்தால் மட்டும் போதுமானது” என பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் விளக்கமளித்துள்ளார்.

லிம் குவான் எங் நேற்று காலை நிதியமைச்சில் தனது முதல் நாள் பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: New finance minister Lim Guan Eng

<< RELATED MALAYSIA NEWS>>

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

<<Tamil News Groups Websites>>