அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

0
519
Actor Arya act Acertificates films,Actor Arya act Acertificates,Actor Arya act,Actor Arya,Actor

(Actor Arya act Acertificates films)

இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் “கஜினிகாந்த்” படத்தில் நடித்து வரும் ஆர்யா, ஏ சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தற்போது ஆர்யா கையில் “கஜினிகாந்த்”, “சந்தனதேவன்” இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார். இது அனைவரிடத்திலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது.. :-

”எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக் கொண்டேன்.

நீங்கள் டிவியில் பார்த்தது குறைவுதான். கேமராவுக்கு பின்பு நடந்த நிறைய சம்பவங்கள் என்னை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது.

”இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள்.

“ஏ” சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிக்கவும் மாட்டேன். இரும்புத்திரையில் அர்ஜுன் செய்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் மறுத்தேன். அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Actor Arya act Acertificates films

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018