(living fossil giant salamander heading extinction)
நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் மீன்கள் கால்கள் கொண்டு நடக்கும் மீன்களாகும். அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தகைய மீன்களைப் பிடித்து சீன மக்கள் உணவாக்கி வருகின்றனர். உலகின் மிக முக்கிய உயிரினமாகப் பார்க்கப்படும் சாலமன்டர்களை உணவாக்கினால் அதன் விரைவான அழிவிற்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
OUR GROUP SITES
living fossil giant salamander heading extinction