மஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்

0
786
Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens

(Important meeting Today afternoon led Mahinda rajapaksa)
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவிற்கும் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Important meeting Today afternoon led Mahinda rajapaksa