ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி!

0
1369
Stunt Master Silva's kin shot dead Thoothukudi

Stunt Master Silva’s kin shot dead Thoothukudi

தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் தனது அன்புத்தங்கையின் கணவர் எனது ஆருயிர் மாப்பிள்ளையான ஜெ.செல்வராஜ் அநியாயமாக போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டார், என சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவரது ட்விட்டர் பக்கத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார்.stunt-master-silvas-kin-shot-dead-thoothukudi

More Tamil News

Tamil News Group websites :