பிரான்ஸில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அணி சேர்ப்பு!

0
606
France president macron plan againstt drug trafficking

Marseilles மற்றும் Nice பகுதிகளில் சமீபத்தில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றமையால், பிரெஞ்சு ஜனாதிபதி இத் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டங்கள் தெரிவித்தார். France president macron plan againstt drug trafficking

பிரெஞ்சு நகரங்களில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அணிதிரள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மக்ரோன் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலுள்ள அனைத்து நகரங்களையும் பாதிக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை ஜூலை மாதம் தொடங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**