தனியார் விமானங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை Paris-Le-Bourget ற்குப் பிறகு ஐரோப்பாவில் Cote d’Azur விமான நிலையமே இரண்டாவது இடத்தில் உள்ளது. Europe private flight growth increase
கடினமான காலப்பகுதியான 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வணிக விமானத்துறை மீண்டும் வளர்ச்சி அடைந்து வருகிறது, ஐரோப்பாவில் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காட்டும் புள்ளிவிவரங்களின் படி 2017 ல் இருந்து 7% வளர்ச்சி அடைந்துள்ளது.
Nice, Cannes மற்றும் St-Tropez இடங்களில் 2017 ஆம் ஆண்டில் மொத்தம் 64,000 பயணங்கள் (arrival and depatures) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் Nice பகுதியில் விமான போக்குவரத்து, அதனை நிறுத்தி வைக்கும் இடம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிக விமானங்கள் வந்து செல்வதனால் அங்கு இடப் பற்றாக்குறை பிரச்சினை இருக்கிறது. இதனால் அங்கு பெரிய விமானங்கள் நிறுத்திவைப்பதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!