5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்

0
616
Decathlon company sells sports equipment

(Decathlon company sells sports equipment)

விளையாட்டுச்  சாதனங்களை  விற்கும்  Decathlon  நிறுவனம்,  அதன் ஆகப் பெரிய  நிறுவனம் ஒன்று  அடுத்த  வருடம்  திறக்கவுள்ளது.  அத்துடன் Sport Singapore   அமைப்புடன்  இணைந்து  இந்த நிறுவனம் செயலாற்றும்.

சுமார்  ஐந்தாயிரம்  சதுர மீட்டர் பரப்பளவுள்ள  இப் புதிய  நிறுவனம்  ஸ்டேடியம்  பொலிவார்ட்டில்  அமைக்கப்படும்.  மற்றும்  விளையாட்டு  மருந்தகங்கள்,  உடற்பயிற்சி நடவடிக்கைகள்  ஆகியனவும்   அங்கு  அமைந்திருக்கும்.

மேலும்,  நிறுவனத்துக்கு  வெளியே  இலவச  விளையாட்டு  இடங்கள்  அமைக்கப்படும்,  அதோடு புதிய நிறுவனம்   அமைப்பதன்  தொடர்பில், Decathlon நிறுவனம் – Sport Singapore அமைப்புடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

ஆகையால் , விளையாட்டு,  உடல்நலம்,  ஆரோக்கியம்  ஆகியவற்றில்  சிங்கப்பூர்  ஆர்வத்தைத் தூண்ட இந்த நிறுவனம்  உதவியாக இருக்கும்.

tags:-Decathlon company sells sports equipment

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**