மீண்டும் தடியடி, துப்பாக்கிச்சூடு – தூத்துக்குடியில் பதற்றம்!

0
975
back now gun fire - Thoothukudi tension

back now gun fire – Thoothukudi tension

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10-பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் களம் இறங்கி காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.back now gun fire - Thoothukudi tensionஅப்போது கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டும் மக்கள் அவ்விடத்தைவிட்டு கலையாததால் மீண்டும் துப்பாக்கிச் சூட்டிற்கு தயாராகும் நிலையில் துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது,back-now-gun-fire-thoothukudi-tensionஇது குறித்து மதுரை சரக டிஐஜி.பிரதீப் குமார் கூறுகையில் – வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சந்தேக நபர்கள் பொதுமக்கள் பார்வைக்கு தென்பட்டால் உடனே காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :