back now gun fire – Thoothukudi tension
தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10-பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் களம் இறங்கி காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டும் மக்கள் அவ்விடத்தைவிட்டு கலையாததால் மீண்டும் துப்பாக்கிச் சூட்டிற்கு தயாராகும் நிலையில் துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது,இது குறித்து மதுரை சரக டிஐஜி.பிரதீப் குமார் கூறுகையில் – வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சந்தேக நபர்கள் பொதுமக்கள் பார்வைக்கு தென்பட்டால் உடனே காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
More Tamil News
- துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!