தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

0
629
Tapsee latest News Tamil Cinema Gossip,Tapsee latest News Tamil Cinema,Tapsee latest News Tamil,Tapsee latest News,Tapsee latest

(Tapsee latest News Tamil Cinema Gossip)

தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் அறிமுகமான ஐரின் நடிகைக்கு, தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால், அவ்வப்போது தமிழில் தலைக்காட்டி வந்தார்.

அதன் பின்னர் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாராம். அங்கும் வாய்ப்புகள் குறைய, பாலிவுட்டுக்கு சென்ற நாயகிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

அத்துடன், கைவசம் பல படங்களை வைத்திருக்கும் நாயகி பாலிவுட்டில் சீரான அளவில் படங்கள் வருவதால் அங்கு மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாராம்.

இந் நிலையில், தமிழ் இயக்குனர் ஒருவர் நாயகியிடம் கதை சொல்ல அணுகியிருக்கிறாராம். ஆனால் கதையை கேட்கவே தயாராக இல்லாத நாயகி, இயக்குனரின் ஆசையை நிராகரித்து விட்டாராம். இதையடுத்து இயக்குனர் வேற நாயகியை தேடி வருகிறாராம்.

ஆயினும், நாயகிக்கு இவ்வுளவு இருக்கக் கூடாது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Tapsee latest News Tamil Cinema Gossip

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு