(Spanish police arrested three dutch)
ஸ்பானிய பொலிசார் மூன்று டச்சு பிரஜைகளை கைது செய்தனர். Alicante கடலோரத்திலிருந்து டச்சுக் கொடியின் கீழ் பயணம் செய்த ஒரு படகில் இருந்தே அவர்கள் போதைப்பொருட்களை கைப்பற்றினர்.
நான்காவது நபர் ஒருவரும் அதே படகில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் டச்சு பிரஜை இல்லை. நான்கு சந்தேக நபர்களும் Alicante காவலில் உள்ளனர்.
டச்சு நாட்டை சேர்ந்த மூவரின் வீட்டை நெதர்லாந்து பொலிசார் சோதனையிட்டனர். எனினும், சோதனையின் போது எதனையும் கண்டு பிடித்தனரா இல்லையா என்பது இன்னமும் கூறப்படவில்லை.
Spanish police arrested three dutch, Spanish police arrested three, Spanish police arrested, Spanish police, police arrested three dutch, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!