திருமணம் முடிந்த கையுடன் கவர்ச்சிக்கே கவர்ச்சி காட்டிய நடிகை.

0
1474

(Maxim Magazine Actress Neha Dhupia Photoshoot)

நேஹா துபியா என்ற ஒரு பிரபல நடிகை ‘MAXIM’ வாரஇதழுக்கு படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். சமீபத்தில் தான் நடிகை நேஹா துபியாவிற்கு அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கர்பமாகிவிட்டார் அதனால் தான் இவ்வளவு அவசரமாக திருமணத்தை நடத்தியுள்ளார்கள் என செய்தி பரவியது. ஆனால் அவரின் தந்தை இதை மறுத்துள்ளார்.

திருமணம் முடிந்ததுமே இந்தளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

Tag: Maxim Magazine Actress Neha Dhupia Photoshoot