56 வயது மனிதன் சுட்டுக்கொலை!! சந்தேக நபர்கள் இருவர் கைது!!

0
502
Man 56 killed shooting suspects arrested, Man 56 killed shooting suspects, Man 56 killed shooting, Man 56 killed, shooting suspects arrested, Tamil Netherland news, Netherland Tamil news

(Man 56 killed shooting suspects arrested)

ஞாயிறன்று ஹேக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 56 வயதான ஒருவர் மரணம் அடைந்தார். இது தொடர்பான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், என NOS தெரிவித்தது.

Mijtensstraat ஒரு வீட்டில் 8:50 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. வீட்டுக்கு உள்ளே வந்த அதிகாரிகள் தீவிரமாக காயமடைந்திருந்த நபரைக் கண்டு அவரை மருத்துவமனைக்கு விரைந்தழைத்துச் சென்றனர், எனினும் சிகிச்சை பலனின்றி அந்நபர் அங்கு காலமானார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 52 வயதான பெண்ணும், 47 வயதான ஆணும் எனக் கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் கைது செய்யப்பட்டனர். எவ்வாறு அவர்கள் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது வெளியிடப்படவில்லை.

Man 56 killed shooting suspects arrested, Man 56 killed shooting suspects, Man 56 killed shooting, Man 56 killed, shooting suspects arrested, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites