லையோன் டென்னிஸ் முதல் சுற்றில் கெமரூன் நொரி வெற்றி

0
147
Lyon Open tennis 2018 news Tamil

(Lyon Open tennis 2018 news Tamil)

லையோன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு பிரித்தானியாவின் கெமரூன் நொரி தகுதிபெற்றுள்ளார்.

ஆடவருக்கான லையோன் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்சில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றில் டொமினிக்கன் குடியரசு வீரர் ஜோஸ் ஹெர்னாண்டஸ், பெர்னாண்டஸை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டில் தடுமாறிய கெமரூன் நொரி, அடுத்த செட்டை இலகுவாக கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டை 6-1 என இலகுவாக கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>