பெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா?

0
908
Dominican Republic Guevedoces Disorder Shocking Story

(Dominican Republic Guevedoces Disorder Shocking Story)

டொமினிக்கன் குடியரசு நாட்டில் பரஹோனா மாகாணத்தில் உள்ள லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் பருவ வயதை அடைந்தததும் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறும் அதிசயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இந்த மாற்றத்துக்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்கள்.

Dominican Republic Guevedoces Disorder Shocking Story
Photo Source : ClueBees.com

இவ்வாறு ஆணாக மாறும் பெண்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த அதிசய மாற்றத்தை கடவுளின் சாபமாக இவர்கள் கருதிக்கொண்டாலும் இது சத்து குறைபாட்டால் ஏற்படுகின்ற குறைபாடு என அறியப்பட்டுள்ளது.

அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் (Enzyme 5 alpha reductase) என்ற சத்து இல்லை என்று தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை (Testosterone), டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக (Dihydrotestosterone) மாற்றுகிறது.

பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும். இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது.

இந்த மாதிரியான அதிசய மாற்றத்தை பலரும் வியந்து வருகின்றார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்