தப்பியோடிய சிறைக் கைதி அகப்பட்டார்

0
563
escaped prisoner caught Rotterdam, escaped prisoner caught, escaped prisoner, prisoner caught Rotterdam, caught Rotterdam, Tamil Netherland news, Netherland Tamil News

escaped prisoner caught Rotterdam

திங்களன்று Grave, Noord-Brabant இல் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் பொலிஸ் காவலில் இருந்து திடீரென வெளியேறி தப்பி ஓடினார்.

இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை. காவல்துறையினர் பல மணிநேரம் தேடியும் அவரை கண்டு பிடிக்கவேயில்லை. அவர் தோற்றம் பறிய விளக்கம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வியாழன் இரவு ராட்டர்டாமில் உள்ள ஒரு ஓட்டலில் 39 வயதான இந்த தப்பிச் சென்ற சிறைக்கைதியை கைது செய்தனர்.

அவர் நெதர்லாந்தில் சொத்து குற்றம் மற்றும் ஏமாற்று காரணங்களுக்காக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

escaped prisoner caught Rotterdam, escaped prisoner caught, escaped prisoner, prisoner caught Rotterdam, caught Rotterdam, Tamil Netherland news, Netherland Tamil News

Tamil News Groups Websites