கேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்

0
647
Cannes film festival Asia Argento compliant Harvey Weinstein latest gossip

ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில் இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள்  #MeToo இயக்கம் தொடங்கி தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பகிர்ந்து வருகின்றனர் .

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் .

Cannes film festival Asia Argento compliant Harvey Weinstein latest gossip 

1997 ஆம் ஆண்டில் கேன்ஸ் திருவிழாவில் வெய்ன்ஸ்டைன் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் இத்தாலியை சேர்ந்த நடிகை ஆசியா அர்ஜெண் ஹார்வி மீது புகார் கூறியுள்ளார் .  இவர்  பிரஞ்சு ஓட்டலில் வைத்து தன்னை தவறான உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக கூறி உள்ளார்.

எனக்கு முன்னால் நிறையபேரை அவர் நாசப்படுத்தியது எனக்கு தெரியும். அதே போல் தான் இந்த கதை என் விஷயத்தில், 20 வயதில் நடந்தது. அவற்றில் சில பழைய கதை – வெளியே வரவில்லை. ” அது பற்றி கூறும் போது எனது உடல் நடுங்குகிறது. என கூறினார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கடைசி நாளில் 42 வயதான நடிகை தனது கடைசி நாள் உரையை நிகழ்த்தினார் .

மேலும் அவர் பேசியதாவது

இன்றும் கூட, உங்களிடையே உட்கார்ந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான நடத்தைக்கு இன்னும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். இது திரைப்படத் துறையில் மட்டும் அல்ல எந்த தொழிற்துறை அல்லது எந்த பணியிடத்திலும் நடக்கிறது. ஆனால் மிக முக்கியமாக, நீ யார் என்பதை நாங்கள் அறிவோம், நீ இனிமேல் அதை செய்ய நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை, “என கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Cannes film festival Asia Argento compliant Harvey Weinstein latest gossip