லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

0
927
Anjali Lisaa horror film first look poster,Anjali Lisaa horror film first look,Anjali Lisaa horror film first,Anjali Lisaa horror film,Anjali Lisaa horror

(Anjali Lisaa horror film first look poster)

நடிகை அஞ்சலி தற்போது “நாடோடிகள் 2” மற்றும் விஜய் சேதுபதி ஜோடியாக பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இதுதவிர, இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும், பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், “லிசா” எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி.

மேலும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த “பலூன்” என்ற பேய்ப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஞ்சலி.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். ”லிசா” படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கவுள்ளார்.

சற்று முன்பு ட்விட்டரில் “லிசா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திகில் படமாக உருவாகவிருக்கும் “லிசா” படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்க உள்ளனர். ஸ்டீரியோஸ்கோபிக் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்தியப் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, படத்தொகுப்பாளராக கெளதம் பணியாற்றுகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Anjali Lisaa horror film first look poster

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை