இணைய தாக்குதல்களால் 23.8 பில்லியன் இழந்த சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

0
836
Singapore companies lost 23.8 billion

(Singapore companies lost 23.8 billion)

இணையத் தாக்குதல்களால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் 23.8பில்லியன் வெள்ளி பொருளியல் இழப்பைச் இழந்துள்ளன.

ஆசிய பசிஃபிக் வட்டாரம் முழுவதும், கடந்த ஆண்டு இணையத் தாக்குதல்களால் 2.3 டிரில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் , இணையத் தாக்குதல்களால் பொருளியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன, மற்றும் , வாடிக்கையாளர்களும்,   நிறுவனங்களும்  செய்யும்  செலவுகள்  குறைகின்றன.

மொத்த இழப்பில் சுமார் 65 சதவீதம் இணையத் தாக்குதல்களால் பொருளியல், துறை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய மற்றய பாதிப்புகளால் பொருளியல் இழப்பு நிகழ்வதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

tags:-Singapore companies lost 23.8 billion

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**