தென்னிலங்கையில் பரவும் வைரஸ் – தீவிரமாகு முன் கட்டுப்படுத்த நடவடிக்கை

0
824
tamilnerws southern srilanka unidentified influenza treatment arrange

(tamilnerws southern srilanka unidentified influenza treatment arrange)

தென்னிலங்கையின் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான சுகாதாரக் குழுக்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட உபரணங்கள் தென் மாகாண வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக சிறு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக இந்த சிறுவர்கள் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

(tamilnerws southern srilanka unidentified influenza treatment arrange)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :