(sinhalese celebrate war victory fire ltte flag)
இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நேற்று நினைவு கூர்ந்துள்ள நிலையில், தெற்கில் சில இளைஞர்கள் புலிக்கொடியை எரித்து பால்சோறு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்.
கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் போர் வெற்றியைக் கொண்டாடும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பால்சோறு வழங்கி போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து, தீயிட்டு எரித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை
- ‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை
- முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!
- அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்
- புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:sinhalese celebrate war victory fire ltte flag,sinhalese celebrate war victory fire ltte flag,