புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்

0
1436
sinhalese celebrate war victory fire ltte flag

(sinhalese celebrate war victory fire ltte flag)
இறு­திப் போரில் உயி­ரி­ழந்த உற­வு­களை வடக்கு மக்­கள் கண்­ணீ­ரு­டன் நேற்று நினைவு கூர்ந்­துள்ள நிலை­யில், தெற்­கில் சில இளை­ஞர்­கள் புலிக்­கொ­டியை எரித்து பால்­சோறு வழங்­கிக் கொண்­டா­டி­யுள்­ள­னர்.

கிரி­பத்­கொட பகு­தியைச் சேர்ந்த இளை­ஞர்­கள் சிலர் போர் வெற்­றியைக் கொண்­டா­டும் முக­மாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை இத்­த­கைய நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமி­ழீழ விடு­தலை புலி­கள் அமைப்­பின் கொடி­களை ஏந்­தி­ய­வாறு அனை­வ­ருக்­கும் பால்­சோறு வழங்கி போர் வெற்­றிக் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமி­ழீழ விடு­தலை புலி­கள் அமைப்­பின் கொடி­களை இளை­ஞர்­கள் வீதி­யில் போட்டு காலால் மிதித்து, தீயிட்டு எரித்­துள்­ள­னர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை