தீர்ந்தது முரண்பாடுகள் – அடுத்த கடனை பெற்றுக்கொள்ளவும் தயார்

0
487
petrol formula introduction international money foundation

petrol formula introduction international money foundation
இலங்கைக்கான அடுத்த கடன் திட்டம தொடர்பில் கலந்துரையாட சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்த இணக்கம் தெரிவித்ததனை தொடர்ந்தே நாணய நிதியம் இதனை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தினை அறிமுகம் செய்ய அரசாங்கம் பின்வாங்கியமையில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன.

இதனால் அரசாங்கம் எரிபொருள் விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கிணங்க அடுத்த கட்ட கடன் தொகையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
petrol formula introduction international money foundation

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :