பெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

0
635
hmd global announces may 29 event new phones expected

(hmd global announces may 29 event new phones expected)
HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச வெளியீடு என்பதால் புதிய நோக்கியா போன்களின் விவரங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் TA-1075, TA-1105 மற்றும் TA-1116 மாடல் நம்பர் கொண்ட நோக்கியா போன்கள் ரஷ்யாவில் சான்றளிக்கப்பட்டன. இவற்றின் பெயர்களும் இதுவரை அறியப்படவில்லை.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

hmd global announces may 29 event new phones expected