பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!

0
924
France celebrate Mullivaikal Civil war remembrance event 2018

பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கான ஊர்வலமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.France celebrate Mullivaikal Civil war remembrance event 2018

2009 இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று உலகின் பெரும்பாலான தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றது. இவ்வருடம் அந்த நிகழ்வுகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது அகஉணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்

பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கான ஊர்வலமும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே!

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**