றோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்! ஹரியின் கரம் பற்றவுள்ள மேகன் மார்க்கல்!

0
748
Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace

(Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace)

பிரித்தானிய இளவரசர் ஹரி(33) அமெரிக்க நாட்டை சேர்ந்த நடிகை மேகன் மார்கிலை (வயது 36) காதலித்து வந்தார்.

இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லசின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்து உள்ள வின்ட்சார் கோட்டையில், 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹரி-மேகன் கோலாகல மண விழா நடக்கிறது.

Britain Prince Harry Weds Meghan Markle Today Windsor Palace
Photo Source : abcnews.go.com

மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வருவார்கள். அதைத்தொடர்ந்து திருமண ஆராதனை நடைபெறும்.

இந்த திருமண விழாவையொட்டி வின்ட்சார் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் முடிந்ததும், மணமக்கள் கேசில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை, லாங்க் வாக் வழியாக ஊர்வலம் சென்று, பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள்.

இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் அலெக்சி லுபொமிர்ஸ்கி என்ற புகைப்பட கலைஞர்தான் மணவிழா படங்களை எடுக்கிறார்.

இளவரசர் ஹரி, மேகன் மண விழாவில் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்