பெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய கொடூர தாய்! காரணம் இது தான்!

0
487
America Mother Arrested Killed 11 Years Old Daughter

(America Mother Arrested Killed 11 Years Old Daughter)

அமெரிக்காவில் ஒரு தாயார் தனது குழந்தைகள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்து வந்துள்ளார்.

அமெரிக்காவின் ஒக்லாஹோமாவின் டல்ஸா பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் தாஹிரா அகமது . இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த மூன்று குழந்தைகளும் எப்போதும் சேட்டை பண்ணிக் கொண்டே இருந்ததால் , கடும் கோபத்தில் இருந்த தாஹீரா தன்னுடைய மூன்று குழந்தைகளின் கைகளை கட்டிவிடுவது, அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பது என்று வன்முறையை பிரயோகித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 11 வயது மகள் ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டமைக்கு பெற்ற மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை கத்தியால் 50-லிருந்து 60 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

America Mother Arrested Killed 11 Years Old Daughter
Photo Source : abcnews.go.com

வீட்டின் சமையலறையை எரித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங்கில் தன்னுடைய 8 வயது மகளுடன் ஓடிச் சென்று சுமார் 17 மணி நேரம் ஒளிந்து கொண்டார்.

இது குறித்து அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறைந்திருந்த தாயாரை கைது செய்தனர்.

விசாரணையிலும் அவர் தான் 60-வது முறை குத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார், மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்