அஹுசை சந்தித்தார் செய்ட் அல் ஹுசைன்

0
469
untied nation human rights commissioner meet ahees reconciliations

untied nation human rights commissioner meet ahees reconciliations
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரநிதி ஏ.எல்.ஏ. அஹீஷ் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள்; குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பன தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜெனிவா பணிமனை தெரிவித்துள்ளது.
untied nation human rights commissioner meet ahees reconciliations

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :