(chinna thambi serial villi son)
பிரபல தொலைக்காட்சி சேனலில் ”சின்னத்தம்பி” சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார் நடிகை கிருத்திகா. இந்நிலையில் தற்போது இவர் பற்றிய சுவாரஸ்யமான விடயமொன்று இணையத்தளங்களில் உலா வருகின்றன. அது என்ன தெரியுமா? வீடியோவை பாருங்கள்…