நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

0
300
share information news Najib tested , malaysia tami news, malaysia, malaysia news, Najib,

share information news Najib tested }

மலேசியா: தாமான் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் ஒரு புகாரை செய்திருப்பதாக வெளியாகியுள்ள வாட்ஸ்-ஆப் செய்தியை, மக்கள் பகிர வேண்டாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

“தயவு செய்து அந்தச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிராதீர்” என்று புக்கிட் அமான் வணிகக் குற்ற விசாரணை துறை இயக்குநர் டத்தோஶ்ரீ அமர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இருந்த போதிலும், அச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்து அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

“அவ்விவகாரம் குறித்து நாங்கள் விரைவில் செய்தியாளர்களிடம் பேசவிருக்கின்றோம். நன்றி” என்று அவர் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.

Tags: share information news Najib tested

<< RELATED MALAYSIA NEWS>>

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>