இளைஞர்களின் தரவுகளை சேகரிப்பதில் தனியுரிமை விதிகளை மீறுகிறது ஆம்ஸ்டர்டம்

0
658
Amsterdam violated privacy rules data loitering, Amsterdam violated privacy rules data, Amsterdam violated privacy rules, Amsterdam violated privacy, Amsterdam violated, Tamil Netherland news, Netherland news

(Amsterdam violated privacy rules data loitering)

2015 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை உற்சாக்கப்படுத்தி பேஸ்புக் கணக்கை சேகரித்ததன் மூலம், ஆம்ஸ்டர்டம் தனியுரிமை சட்டத்தை மீறியது NRC தனது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டது.

இந்த அறிக்க்கையின் படி, 2015ம் ஆண்டு ஆம்ஸ்டர்டம் 100 க்கும் மேற்பட்ட நண்பர்களை பட்டியலிட்டு, அந்த தரவுகளை ஒரு வலைதள பகுப்பாய்வு செய்தாது. மொத்தத்தில் இந்த பட்டியலில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் மக்கள் அடங்கியிருந்தனர். ஆறு தொடர்புகளுக்கு குறைவான மக்களை நீக்கிவிட்டு பார்த்த போது, 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் மிகுதி இருந்தனர்.

தற்போதைய சட்டத்தின் கீழ் ஆம்ஸ்டர்டம், டச்சு தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் இந்த பகுப்பாய்வை அறிவித்திருக்க வேண்டும், இதன்மூலம் நகராட்சி தரவு பொறுப்புடன் தீர்க்கப்பட்டதா என சரிபார்க்க முடியும், என NRC தெரிவிக்கிறது.

ஆம்ஸ்டர்டாம் உண்மையில் அந்த பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும், டச்சு தரவு பாதுகாப்பு அதிகார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் NU.nl இடம் கூறினார். “இந்த தீர்ப்பு NRC இன் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.”

 

Amsterdam violated privacy rules data loitering, Amsterdam violated privacy rules data, Amsterdam violated privacy rules, Amsterdam violated privacy, Amsterdam violated, Tamil Netherland news, Netherland news

Tamil News Groups Websites