கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி

0
972

(Northern councillor Member Mullivaikkal Nanthi Kadal despite ban)
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, நந்திக்கடலில் உயிர்நீத்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமானசாட்சியே இந்த நந்திக்கடல் என்றும் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார்.

அத்துடன், ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Northern councillor Member Mullivaikkal Nanthi Kadal despite ban