குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!

0
1136
mullivaikkal remembrance day today

(mullivaikkal remembrance day today)
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி இன்றுடன் ஒன்பது ஆண்டுகள்.

இன்னமும் வலித்துக் கொண்டு, பேருபாதை தரும் ஆறாத – ஆற்ற முடியாத காயம் இது.

உரிமைக்கான பயணத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உரமாக வீழ்ந்த உறவுகளுக்காய், தலைசாய்த்து இந்த நாளில், வணக்கம் செலுத்துகிறோம்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:mullivaikkal remembrance day today,mullivaikkal remembrance day today