இளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா?

0
687
Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding

( Meghan Markle Father Opposed Prince Harry Royal Wedding)

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

இவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் திகதி நடைபெற உள்ளது.

Photo Source : express.co.uk

இந்த திருமணத்தில் மேகன் மார்க்லே குடும்பத்தில் இருந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்த பலரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் உச்சக்கட்டமாக மார்க்லேவின் சகோதரர் இந்த திருமணத்தை நிறுத்துங்கள் என இளவரசர் ஹரிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தனது தந்தை தாமஸ் மார்க்லே தன் மகள் திருமணத்தில் பங்கேற்க மாட்டார் என மேகன் மார்க்லே தெரிவித்துள்ளார்.

மேகனின் தந்தை தாமஸ் மார்க்லே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாது என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Source : express.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்