மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விடுதலை

0
520
Former Timber Corporation Chairman Anuruddha Polgampola released bail

(Former Timber Corporation Chairman Anuruddha Polgampola released bail)

தேசிய மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கின் வசத்தம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 13 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த குற்றத்தின் கீழ் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Former Timber Corporation Chairman Anuruddha Polgampola released bail)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :