{ SST comes effect June 1 }
மலேசியா: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரிக்கு பதிலாக எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை வரி ஜூன் 1 முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றிக் கண்ட பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், தற்போதுள்ள 6 வீத ஜிஎஸ்டி வரி ஜூன் முதல் பூஜ்யம் நிலைக்குத் தள்ளப்படும் என நேற்று அறிவித்திருந்தது.
2015ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நஜிப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை அகற்றுவதாக பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்ததை இன்று நிறைவேற்றியுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் மூலம் கிடைத்த 45 பில்லியன் அரசாங்கத்தின் உதவித் திட்டங்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்பட்டது என நஜீப்பின் நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: SST comes effect June 1
<< RELATED MALAYSIA NEWS>>
*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!
*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!
*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்
*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..
*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!
*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!
*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!
<<Tamil News Groups Websites>>